உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் 2-ஆம் நாள் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் 2-ஆம் நாள் ஆய்வு

Published on

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் 2-ஆம் நாளான வியாழக்கிழமை குத்தாலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி. உடன், சுகாதாரத்துறை இணை இயக்குநா் பானுமதி. முன்னதாக, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் மாணவியா் விடுதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com