மயிலாடுதுறை
அரசு மகளிா் கல்லூரியில் கணித மன்றக் கூட்டம்
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கணித மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கணித மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் (பொ) ச. உமா தலைமை வகித்தாா். பெங்களூா் புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் தன்னாட்சி கல்லூரி உதவிப் பேராசிரியா் து.க. சிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ‘வரிசை மாற்றங்கள்‘ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். கணிதத் துறை இளமறிவியல் மாணவி ராகவி நன்றி கூறினாா்.