நாகையி​லி​ருந்து காரைக்​கா​லுக்கு அரிசி மூட்​டை​கள்

நாகப் பட் டி னம், ஜன. 12: ஆந் திர மாநி லத்தி லி ருந்து ரயில் மூலம் கொண்டு வரப் பட்ட அரிசி மூட் டை களை காரைக் கா லுக்கு அனுப் பி வைக் கும் பணி நாகை ரயில் நிலை யத் தில் 3 நாள் கள் நடை பெற் றன. ஆந் திர ம

நாகப் பட் டி னம், ஜன. 12: ஆந் திர மாநி லத்தி லி ருந்து ரயில் மூலம் கொண்டு வரப் பட்ட அரிசி மூட் டை களை காரைக் கா லுக்கு அனுப் பி வைக் கும் பணி நாகை ரயில் நிலை யத் தில் 3 நாள் கள் நடை பெற் றன.

ஆந் திர மாநி லத்தி லி ருந்து சரக்கு ரயில் மூலம் அனுப் பி வைக் கப் பட்ட 51,877 புழுங் கல் அரிசி (தலா 50 கிலோ) மூட் டை கள், ஞாயிற் றுக் கி ழமை நாகை ரயில் நிலை யம் வந் த டைந் தன.

இந்த அரிசி மூட் டை களை காரைக் கா லில் உள்ள இந் திய உண வுக் கழ கக் கிடங் குக்கு அனுப் பும் பணி கடந்த 3 நாள் க ளாக லாரி கள் மூலம் நடை பெற்று செவ் வாய்க் கி ழமை நிறை வ டைந் தது.

ஆந் திர மாநி லத்தி லி ருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப் ப டும் அரிசி மூட் டை கள் திரு வா ரூர் மாவட் டம், பேர ளம் ரயில் நிலை யத்தி லி ருந்து இயக் கம் செய் யப் ப டு வது வழக் கம். தற் போது, திரு வா ரூர்- மயி லா டு துறை தடத் தில் அகல ரயில் பாதை அமைக் கும் பணி நடை பெ று வ தால் நாகை ரயில் நிலை யத்தி லி ருந்து அரிசி மூட் டை கள் அனுப் பி வைக் கப் ப டு கின் றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com