"புத்​த​கங்​கள் வாசிக்​கும் பழக்​கத்தை வளர்த்​துக் கொள்ள வேண்​டும்'

மயி லா டு துறை, ஜன. 12: புத் த கங் கள் வாசிக் கும் பழக் கத்தை மாண வர் கள் வளர்த் துக் கொள்ள வேண் டும் என் றார் பிரிஸ்ட் பல் க லைக் க ழக இணை வேந் தர் சி. நாக ரா ஜ னó. மயி லா டு து றையை அடுத்த சித் தர்

மயி லா டு துறை, ஜன. 12: புத் த கங் கள் வாசிக் கும் பழக் கத்தை மாண வர் கள் வளர்த் துக் கொள்ள வேண் டும் என் றார் பிரிஸ்ட் பல் க லைக் க ழக இணை வேந் தர் சி. நாக ரா ஜ னó.

மயி லா டு து றையை அடுத்த சித் தர் காடு ஏ.ஆர்.சி. விஸ் வ நா தன் கல் லூரி இள நிலை, முது நிலை மாண வர் க ளுக்கு பட் டம் வழங் கும் விழா திங் கள் கி ழமை நடை பெற் றது.

விழா வுக்கு கல் லூ ரித் தலை வர் ஏ.ஆர்.சி. வி. முத் து கு மார் தலைமை வகித் தார். செய லர் என். விஸ் வ நா தன், முதல் வர் ஞானாஸ் கந் தன் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.

நிகழ்ச் சி யில் மாண வர் க ளுக்கு பட் டம் வழங்கி, தஞ் சா வூர் பிரிஸ்ட் பல் க லைக் கழக இணை வேந் தர் சி. நார ரா ஜன் பேசி யது:

பட் டம் பெறும் மாண வர் கள் எதிர் கால திட் டங் களை தயார் செய்து, அதை அடை வ தற் கான முயற் சி யில் முழு முனைப் பு டன் செய லாற்ற வேண் டும். அதோடு, நாட் டின் பண் பாடு, கலா சா ரம் ஆகி ய வற்றை காப் ப தி லும் கவ னம் செலுத்த வேண் டும். மேலும் பட் டம் பெறும் மாண வர் கள் எளி தாக வேலை வாய்ப்பை பெற ஆங் கில அறிவை வளர்த் துக் கொள்ள வேண் டும் என் றார் அவர்.

இந்த விழா வில் பல் க லைக் க ழக தர வரி சை யில் முத லி டம் பெற்ற முது நிலை, இளங் கலை பிரில் சிறப் பி டம் பெற்ற மாணவ, மாண வி க ளுக்கு பதக் கங் க ளும், பல் க லைக் கழ கத் தேர் வில் வெற்றி பெற் ற வர் க ளுக்கு பட் டங் க ளை யும் வழங் கி னார் சி. நாக ரா ஜன்.

கல் லூரி ஆலோ ச கர் ஆர். பால சுப் பி ர ம ணி யன், ஆட்சி மன் றக் குழு உறுப் பி னர் கள் வி. வசந்தா, செந் தில் நா யகி மற் றும் கல் லூரி பேரா சி யர் கள், நகர பிர மு கர் கள், மாணவ, மாண வி கள் இவ் வி ழா விóல் கலந் து கொண் ட னர்.

முன் ன தாக கல் லூரி நிர் வாக அலு வ லர் எம். இளங் கோ வன் வர வேற் றார். நிறை வில் கல் லூரி துணை முதல் வர் சத் தி ய பாமா நன்றி கூறி னார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com