லாரி சக்​க​ரத்​தில் சிக்கி தொழி​லாளி சாவு

சீர் காழி, ஜன. 12: சீர் காழி அருகே லாரி சக் க ரத் தில் சிக்கி, சுமை தூக் கும் தொழி லாளி செவ் வாய்க் கி ழமை உயி ரி ழந் தார். நாகை மாவட் டம், சீர் காழி அரு கே யுள்ள ஓத வந் தான் குடி ஊராட்சி, திரு நீ ல க

சீர் காழி, ஜன. 12: சீர் காழி அருகே லாரி சக் க ரத் தில் சிக்கி, சுமை தூக் கும் தொழி லாளி செவ் வாய்க் கி ழமை உயி ரி ழந் தார்.

நாகை மாவட் டம், சீர் காழி அரு கே யுள்ள ஓத வந் தான் குடி ஊராட்சி, திரு நீ ல கண் டம் கிரா மத் தைச் சேர்ந் த வர் பெரு மாள் மகன் அன் ப ழ கன் (50). இவர் அர சூ ரில் உள்ள அரசு நவீன அரிசி ஆலை யில் சுமை தூக் கும் தொழி லா ளி யாக வேலை பார்த்து வந் தார்.

இந் நி லை யில், மயி லா டு து றையி லி ருந்து நெல் மூட் டை கள் செவ் வாய்க் கி ழமை மாலை அர சூர் அரிசி ஆலைக்கு இறக்க தனி யார் லாரி மூலம் வந் தது. லாரியி லி ருந்த மூட் டை கள் ஆலை யில் உள்ள சேமிப்பு கிடங் கில் இறக் கப் பட் டன.

இதைத் தொ டர்ந்து, ஓட் டு நர் லாரியை பின் பு றம் எடுக் கும் பொ ழுது லாரி யின் பின் னால் நின்ற அன் ப ழ கன் மீது லாரி யின் பின் சக் க ரம் ஏறி யது. இதில் அன் ப ழ கன் உடல் நசுங்கி சம் பவ இடத் தி லேயே உயி ரி ழந் தார். இது கு றித்து கொள் ளி டம் போலீ ஸôர் விசா ரணை செய்து வரு கின் ற னர். தப்பி ஓடிய லாரி ஓட் டு நரை போலீ ஸôர் தேடி வ ரு கின் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com