மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

தீக்குழியில் தவறி விழுந்த பக்தர் சாவு

கோவில் தீமிதித் திருவிழாவின்போது திக்குழியில் தவறி விழுந்த பக்தர், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இறந்தார்.

Updated On :13 மே 2013, 1:30 am IST

கோவில் தீமிதித் திருவிழாவின்போது திக்குழியில் தவறி விழுந்த பக்தர், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இறந்தார்.

தரங்கம்பாடி வட்டம், பெரம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர்  நாகலிங்கம் (60). இவர், கடந்த மாதம் 19-ம் தேதி வதிஷ்டாச்சேரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீமிதித்தார்.

அப்போது தீக்குழியில் தவறி விழுந்த நாகலிங்கம், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனிக்கிழமை உயிரிழந்தார்.

இதுகுறித்து பெரம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.