/
கோவில் தீமிதித் திருவிழாவின்போது திக்குழியில் தவறி விழுந்த பக்தர், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இறந்தார்.
தரங்கம்பாடி வட்டம், பெரம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (60). இவர், கடந்த மாதம் 19-ம் தேதி வதிஷ்டாச்சேரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீமிதித்தார்.
அப்போது தீக்குழியில் தவறி விழுந்த நாகலிங்கம், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து பெரம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


