வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 9 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட தலைவர், துணைத் தலைவர்கள் வியாழக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர்.பதவியேற்றோர் விபரம்:
வேதாரண்யம் நகர கூட்டுறவு சங்கத் தலைவர் சி.டி. வீரமணி, துணைத் தலைவர் சி. பக்கிரிதாஸ், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் என்.வி.பி. அசோக், துணைத் தலைவர் ஆர். வீரராசு. உப்பு உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத் தலைவர் என்.வி.கே. ராஜூ, துணைத் தலைவர் ராசேந்திரன்.
அரசுப் பணியாளர் ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் வை.ப. ரவிச்சந்திரன், துணைத் தலைவர் நடராஜன், ஊரக வளர்ச்சி வங்கி கடன் சங்கத் தலைவர் எஸ்.சிவானந்தம், துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி.
வீடுகட்டும் கூட்டுறவு சங்கத் தலைவர் தனலெட்சுமி, துணைத் தலைவர் செல்வகுமார். மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் வை. இலக்குவன், துணைத் தலைவர் சந்திரசேகரன். மருதூர் வடக்கு வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் கே.ஏ. பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் செந்தில்குமார்.
வேதாரண்யம் ஆசிரியர் கூட்டுறவு சங்கத் தலைவர் கருணாநிதி, துணைத் தலைவர் சரவணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


