சுடச்சுட

    

    குத்தாலம் அருகே பெற்றோர் கண்டித்ததால், விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

    குத்தாலம் வட்டம், வனாதிராஜபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த ரவி மகள் சிந்துஜா (23). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை  பார்த்து வந்தார்.  கடந்த 25-ம் தேதி அதிக நேரம் தூங்கிக் கொண்டிருந்த சிந்துஜாவை அவரது தாய் திட்டினராம்.  இதனால், மனமுடைந்த சிந்துஜா வீட்டிலிருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்

    தாராம். இதையடுத்து, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai