Enable Javscript for better performance
ரயிலில் அடிபட்டு முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மாப்படுகை அருகே முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

    மயிலாடுதுறை - விழுப்புரம் வழித்தடம், மாப்படுகை அருகே ரயில் பாதையில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.விசாரணையில், அவர் சிதம்பரம் வட்டம், இளநாங்கூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (70) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai