சுடச்சுட

    

    நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ஆர்.வி. பல்தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் ஆர்.வி. செந்தில் தலைமை வகித்தார்.

    கல்லூரி நிறுவனர் ஆர். வரதராசன் முன்னிலை வகித்தார்.

    நாகை அரசுத் தலைமை மருத்துவமனை ரத்த வங்கியின் அலுவலர் டாக்டர் எஸ். ஞானசுந்தரி,கல்லூரித் துணை முதல்வர் பி. ராகவன்,நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் எஸ். நடராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முகாமில் ரத்த தானம் செய்த நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்கள் நூறு பேருக்கு ரத்த வங்கியின் அலுவலர் சான்றிதழ் அளித்துப் பாராட்டினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai