சுடச்சுட

    

    நாகையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By நாகப்பட்டினம்,  |   Published on : 04th September 2013 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாகை 2-வது கடற்கரைச் சாலையில் உள்ள மின்வாரிய வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (செப்.4) காலை 10.30-க்கு நடைபெறுகிறது.

    நாகை, வெளிப்பாளையம், நாகூர், திருமருகல், கங்களாஞ்சேரி, சிக்கல், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, விழுந்தமாவடி, திருப்பூண்டி, திருக்குவளை, வேதாரண்யம், கரியாப்பட்டினம், வாய்மேடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, மின் நுகர்வு குறைகளைத் தெரிவித்துத் தீர்வு பெறலாம். நாகை மின்வாரிய செயற்பொறியாளர் ஜி. செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதைத் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai