சுடச்சுட

    

    வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

    By வேதாரண்யம்  |   Published on : 04th September 2013 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம்,வேதாரண்யம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கிய விவரம் செவ்வாய்க்கிழமை காலை தெரிய வந்தது.

    வேதாரண்யம் சன்னதிக் கடல் எனும் கடற்கரையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. கோடுபோட்ட (பட்டாபட்டி) கால்சட்டை மட்டுமே அணிந்திருந்த அவர் யாரென உடனடியாகத் தெரியவில்லை.

    இதுகுறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீஸார்,சடலத்தை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai