Enable Javscript for better performance
ஆயக்காரன்புலம்ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது- Dinamani

சுடச்சுட

    

    ஆயக்காரன்புலம்ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

    By வேதாரண்யம்  |   Published on : 07th September 2013 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் தெ. ராமசாமி (42)க்கு மாநில நல்லாசிரியர் விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

    ஆயக்காரன்புலம் பகுதியைச் சேர்ந்தவர் தெ. ராமசாமி (42), வெள்ளிக்கிடங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். இவருக்கு மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai