Enable Javscript for better performance
காலமானார்  கே. சுப்பிரமணியன்- Dinamani

சுடச்சுட

    

    தரங்கம்பாடி வட்டம், எடுத்துக்கட்டி கிராமத்தைச் சேர்ந்த கே. சுப்பிரமணியன் (85) செப். 8-ம் தேதி காலமானார்.
     முன்னாள் ஊராட்சித் தலைவரான இவர், உடல்நலக் குறைவால் சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இவருக்கு கனகம் என்ற மனைவி, பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் உள்ளிட்ட 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. தொடர்புக்கு:
     99768 61234, 94435 74056.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai