சுடச்சுட

    

    காளி ஊராட்சியில்  மனுநீதி நாள் முகாம்:  செப். 17-க்கு ஒத்திவைப்பு

    By  நாகப்பட்டினம்  |   Published on : 09th September 2013 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்துக்கு உள்பட்ட காளி ஊராட்சியில் செப். 11-ம் தேதி நடைபெறவிருந்த மனுநீதி நாள் முகாம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார். இந்த மனுநீதி நாள் முகாம் செப். 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு காளி ஊராட்சியில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai