சுடச்சுட

  

  மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

  இதுகுறித்து மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் எம். நூர்முகம்மது வெளியிட்ட செய்திக்குறிப்பு: மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (செப். 11) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. மின்நுகர்வோர் பங்கேற்று, தங்கள் குறைகள் குறித்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai