சுடச்சுட

    

    நீடாமங்கலத்தில்செப். 17-ல் வேளாண் கருத்தரங்கு

    By நீடாமங்கலம்  |   Published on : 11th September 2013 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 17-ம் தேதி வேளாண் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

    இதில் தென்னையில் ஊடுபயிராக கோ-கோ சாகுபடி செய்வது குறித்து விளக்கப்படவுள்ளது. கருத்தரங்கில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை அலுவலகத்தில் நேரிலோ அல்லது  04367-261444 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai