Enable Javscript for better performance
தில்லையாடியில் விநாயகர்கோவில் குடமுழுக்கு - Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்டம், பொறையாறு அருகே தில்லையாடியில் உள்ள ஸ்ரீ மழுவேந்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

    தில்லையாடி பெருமாள் கோவில் அருகேயுள்ள இந்தக் கோவிலை புதுப்பிக்க இப்பகுதிவாழ் மக்களால் முடிவாகி, கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றன.

    பணிகள் நிறைவுற்று சனிக்கிழமை குடமுழுக்குக்கான பூஜைகள் தொடங்கி நடைபெற்று, திங்கள்கிழமை காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று குடமுழுக்கு நடைபெற்றது.

    இதில் தில்லையாடி,திருவிடைக்கழி,திருக்கடையூர்,பொறையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai