சுடச்சுட

  

  மண்டல நீச்சல் போட்டியில்நாகை மாணவிக்கு வெண்கலம்

  By நாகப்பட்டினம்,  |   Published on : 18th September 2013 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான மண்டல நீச்சல் போட்டியில், நாகை இஜிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஆர். சாரதா  வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் கல்லூரிகளுக்கிடையேயான மண்டல நீச்சல் போட்டி அண்மையில் திருச்சியில் நடைபெற்றது.

  இப் போட்டியில், நாகை இ.ஜி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளங்கலை ஆங்கிலம் பிரிவின் 2-ம் ஆண்டு மாணவி ஆர். சாரதா, பட்டர்பிளை நீச்சல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற மாணவிக்கு கல்லூரிச் செயலர்  பரமேஸ்வரன், இயக்குநர் சுமதி பரமேஸ்வரன்,  முதல்வர் (பொறுப்பு) நடராஜன் மற்றும் கல்லூரி துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள் பாராட்டுத்  தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai