சுடச்சுட

  

  நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை சரக்கு ரயில் மூலம் 1,331 டன் யூரியா வந்தடைந்தது.

  தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்கு ரயிலில் 21 வேகன்களில் வந்துள்ள இந்த யூரியா மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

  இந்த யூரியா உரங்கள் சம்பா,தாளடி சாகுபடி பணிகளுக்கு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai