Enable Javscript for better performance
போட்டிகளில் சிறப்பிடம்:மாணவிகளுக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    போட்டிகளில் சிறப்பிடம்:மாணவிகளுக்குப் பாராட்டு

    By வேதாரண்யம்  |   Published on : 20th September 2013 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்ட அளவில் சிறுசேமிப்புத் துறை சார்பில் அண்மையில் நடந்த போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற வேதாரண்யத்தை அடுத்த சீதாலெட்சுமி உயர்நிலைப் பள்ளி மாணவிகள்    பாராட்டப்பட்டனர்.

       மாணவி கா. இலக்கியா கட்டுரைப் போட்டியிலும் செ. சுபாஷினி பேச்சுப் போட்டியிலும்  முதலிடம் பெற்றனர்.   பாராட்டு விழாவுக்கு, தலைமையாசிரியர் மு. பப்பிதாபானு தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் ஆர். கிரிதரன் ,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சொ. பூபாலன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai