சுடச்சுட

    

    நாகை துணை மின் நிலைய பராமரிப்புப் பணியையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு சனிக்கிழமை (செப். 21) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை, வேளாங்கண்ணி, நாகூர், வெளிப்பாளையம், திட்டச்சேரி, ஓ.என்.ஜி.சி, மஞ்சக்கொல்லை, பரவை, பொய்யூர், சிக்கல், தோணித்துறை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என நாகை கோட்ட மின் வாரிய உதவிச் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai