Enable Javscript for better performance
செப்டம்பர் 21 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை பகுதியில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

    இதுகுறித்து மின் வாரிய உதவிச் செயற்பொறியாளர் ஆ. மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (செப். 21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, மகாதேவப்பட்டணம், கூப்பாச்சிக்கோட்டை, பைங்காநாடு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai