Enable Javscript for better performance
செப். 24-ல் பசுந்தீவனபயிர்கள் சாகுபடிதொழில்நுட்பப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    செப். 24-ல் பசுந்தீவனபயிர்கள் சாகுபடிதொழில்நுட்பப் பயிற்சி

    By நீடாமங்கலம்,  |   Published on : 21st September 2013 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செப். 24-ம் தேதி பசுந்தீவன பயிர்கள் சாகுபடி குறித்த தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் க. சோழன் தெரிவித்துள்ளது: நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், வருகிற 24-ம் தேதி பசுந்தீவன பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 04367-260666, 261444 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது நேரடியாகவோ நிலையத்தில் தங்களது பெயரை பதிவுசெய்து கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai