Enable Javscript for better performance
பல்கலை. கல்லூரிகளுக்கு இடையேயான கைபந்து: ஏவிசி கல்லூரிக்கு சுழற்கோப்பை- Dinamani

சுடச்சுட

    

    பல்கலை. கல்லூரிகளுக்கு இடையேயான கைபந்து: ஏவிசி கல்லூரிக்கு சுழற்கோப்பை

    By மயிலாடுதுறை,  |   Published on : 23rd September 2013 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு  இடையேயான கைப்பந்துப் போட்டிகள் திருப்பனந்தாள்  எஸ்.கே.எஸ்.எஸ். கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

    இப்போட்டியில் பங்கேற்ற மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவிகள் முதலிடத்தைப் பெற்று, போட்டிக்கான சுழற்கோப்பையை கைப்பற்றினர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் எம். திவ்யா, எஸ். கலைமதி, ஆர். இந்திரபிரியா, எம். அபிநயா, பி. செங்கொடி, எம். பபிதா, கார்த்திகா தேவி, சியாமளாதேவி, மகேஷ்வரி ஆகியோருக்கு ஏவிசி கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜே. மணிகண்டன், கல்லூரி முதல்வர் கே. தியாகேசன், விளையாட்டுத் துறை ஆலோசகர் வி. பாஸ்கரன், உடற்கல்வி  இயக்குநர் ஜி. சிதம்பரம் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai