சுடச்சுட

    

    மன்னார்குடி கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து செயற்பொறியாளர் ப. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    மன்னார்குடி மின் கோட்டத்துக்குள்பட்ட மன்னார்குடி, நீடாமங்கலம், கோவில்வெண்ணி, வடுவூர், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், உள்ளிக்கோட்டை, எடமேலையூர், பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, பேரையூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பகுதி மின் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai