Enable Javscript for better performance
நீடாமங்கலத்தில்நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்தில்நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிற்சி

    By நீடாமங்கலம்,  |   Published on : 24th September 2013 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 25-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி ஒருநாள் கட்டணமில்லா பயிற்சி நடைபெறவுள்ளது என வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் க. சோழன் தெரிவித்துள்ளார்.

    பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் 04367-260666 அல்லது 261444 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai