சுடச்சுட

    

    மன்னார்குடியை அடுத்துள்ள திருமக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்: திருமக்கோட்டை, மேலநத்தம், பெருமாள்கோவில்நத்தம், வல்லூர், ராதாநரசிம்மபுரம், கீழக்குறிச்சி, ராஜகோபாலபுரம், தென்பரை, ஆண்டித்தென்பரை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வி. பழனிவேலு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai