சுடச்சுட

  

  மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை

  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மயிலாடுதுறை பகுதிகளில் மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோட்டச் செயற்பொறியாளர் எஸ். சத்தியநாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மயிலாடுதுறை நகரம், மூவலர், மங்கநல்லூர், சோழசக்கரநல்லூர், ஆனந்ததாண்டவபுரம்,  வடகரை, கிளியனூர் வழுவூர் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai