சுடச்சுட

    

    செம்போடை கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

    By வேதாரண்யம்  |   Published on : 27th September 2013 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம்,வேதாரண்யம் அடுத்த செம்போடை ஆர்.வி.கல்லூரியில் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் (செப்.28) சனிக்கிழமை நடைபெறுகிறது.

    இம் முகாமில் கோச்சார் டெக், ஆர்.பி. டெலிபை,யுரேகா ஃபோர்ப்ஸ்,ப்ளீஸ் குரூப்ஸ் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

    ஏற்பாடுகளை கல்லூரி டீன் பாலகணேஷ், பேராசிரியர்கள் செய்கின்றனர். செம்போடை ஆர்.வி கல்விக் குழும நிறுவனர் டாக்டர் ஆர். வரதராசன் இதைத் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai