Enable Javscript for better performance
\\\"சீர்காழி நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் தேவை\\\'- Dinamani

சுடச்சுட

    

    "சீர்காழி நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் தேவை'

    By சீர்காழி,  |   Published on : 30th September 2013 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பல்வேறு வாடகை கட்டடங்களுக்கு இந்த நூலகம் மாறும்போது நூல்கள் சேதமாகின்றன. சில அரிய நூல்கள் தொலைந்தும் போய்விட்டன.இதையடுத்து, பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று சில ஆண்டுகளுக்கு முன் அப்போதைய ஆட்சியர் சீர்காழி, தென்பாதியில் அரசுக்குச் சொந்தமான 3 ஆயிரம் சதுரடி இடத்தை நூலகத்துக்காகத் தேர்வு செய்தார். ஆனால், எந்தப் பணியும் நடைபெறவில்லை.

    எனவே, உலக நூலக தந்தை ரங்கநாதனின் சொந்த ஊரின் நூலகத்துக்குச் சொந்தக் கட்டடம் அமைக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai