சுடச்சுட

    

    பொறையாறு அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

    By பொறையாறு  |   Published on : 30th September 2013 03:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொறையாறு அருகே காரைக்கால் எல்லைப் பகுதியில் உள்ள நண்டலாறு சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு பொறையாறு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, காரைக்காலில் இருந்து வந்த கார் ஒன்றை சோதனையிட்டபோது, அதில் பல அட்டைப் பெட்டிகளில் 600 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

     இதையடுத்து, காரில் வந்த காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த ரமணன் (26), முரளி (எ) மணிகண்டன் (30) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai