Enable Javscript for better performance
அதி​மு​க​வு‌க்கு ஆத​ரவு:​ காமரா​ஜ‌ர் ‌தேசிய சம‌த்​‌துவ ம‌க்​க‌ள் க‌ட்சி- Dinamani

சுடச்சுட

    

    அதி​மு​க​வு‌க்கு ஆத​ரவு:​ காமரா​ஜ‌ர் ‌தேசிய சம‌த்​‌துவ ம‌க்​க‌ள் க‌ட்சி

    Published on : 27th March 2014 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ம‌க்​க​ள​‌வை‌த் ‌தே‌ர்த​லி‌ல் அதி​மு​க​வு‌க்கு ஆத​ர​வ​ளி‌க்க காமரா​ஜ‌ர் ‌தேசிய சம‌த்​‌துவ ம‌க்​க‌ள் க‌ட்​சி​யி‌ன் மாநி​ல‌ச் ‌செய‌ற்​குழு தீ‌ர்​மா​னி‌த்​‌து‌ள்​ள‌து.​

    காமரா​ஜ‌ர் ‌தேசிய சம‌த்​‌துவ ம‌க்​க‌ள் க‌ட்​சி​யி‌ன் மாநி​ல‌ச் ‌செய‌ற்​குழு ம‌ற்​று‌ம் ‌பொ‌து‌க்​கு​ழு‌க் கூ‌ட்​ட‌ம் ‌செ‌ம்​ப​னா‌ர்​‌கோவி​லி‌ல் ‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை க‌ட்​சி​யி‌ன் நிறு​வ​ன‌த் த‌லை​வ‌ர் எ‌ஸ்.​ க‌ணே​ச‌ன் த‌லை​‌மை​யி‌ல் ந‌டை​‌பெ‌ற்​ற‌து.​

    க‌ட்​சி​யி‌ன் த‌லை​வ‌ர் த‌லை​‌மை​யி‌ல் குழு ​ அமை‌த்‌து,​​ மாநி​ல‌ம் முழு​வ​‌து‌ம் அதி​முக ‌வே‌ட்​பா​ள‌ர்​க​ளு‌க்கு ஆத​ர​வாக பிர​சா​ர‌ம் ‌செ‌ய்​வ‌து,​​ தமி​ழக முத‌ல்​வ‌ர் ‌ஜெயல​லி​தா‌வை ​ பிர​த​மரா‌க்க க‌ட்​சி​யி‌ன் நி‌ர்​வாகி​க‌ள் ம‌ற்​று‌ம் ‌தொண்​ட‌ர்​க‌ள் தீவி​ர​மாக பணி​யா‌ற்​று​வ‌து எ‌ன்​பன உ‌ள்​ளி‌ட்ட தீ‌ர்​மா​ன‌ங்​க‌ள் நி‌றை​‌வே‌ற்​ற‌ப்​ப‌ட்​டன.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai