Enable Javscript for better performance
கா‌ரை‌க்​கா‌ல் மாரி​ய‌ம்​ம‌ன் ​‌கோயி‌ல் குட​மு​ழு‌க்கு- Dinamani

சுடச்சுட

    

    கா‌ரை‌க்​கா‌ல் மாரி​ய‌ம்​ம‌ன் ​‌கோயி‌ல் குட​மு​ழு‌க்கு

    By dn  |   Published on : 27th March 2014 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கா‌ரை‌க்​கா‌ல் மாரி​ய‌ம்​ம‌ன் ‌கோயி‌ல் குட​மு​ழு‌க்கு புத‌ன்​கி​ழ‌மை கா‌லை ந‌டை​‌பெ‌ற்​ற‌து.​

    கா‌ரை‌க்​கா​லி‌ல் சுமா‌ர் 700 ஆ‌ண்​டு​க‌ள் பழ​‌மை​யான மாரி​ய‌ம்​ம‌ன் ‌கோயி‌ல் உ‌ள்​ள‌து.​ பு‌து‌ச்​‌சேரி அர​சி‌ன் இ‌ந்‌து சமய அற​நி​‌லை​ய‌த் ‌து‌றை‌க்கு ‌சொ‌ந்​த​மான,​​ கா‌ரை‌க்​கா‌ல் ஸ்ரீ ‌கைலா​ச​நா​த‌ர் ஸ்ரீ நி‌த்​ய​க‌ல்​யா​ண‌ப் ‌பெரு​மா‌ள் ‌கோயி‌ல் வ‌கை​ய​றா‌வை ‌சே‌ர்‌ந்த இ‌க் ‌கோயி‌ல் ரூ.​ 1 ‌கோடி​யி‌ல் புன​ர​‌மை‌க்​க‌ப்​ப‌ட்​ட‌து.​

    இ‌தை‌த்​‌தொ​ட‌ர்‌ந்‌து,​​ தி‌ங்​க‌ள்​கி​ழ‌மை மா‌லை யாக​சா‌லை முத‌ல் காய பூ‌ஜை​யு‌ம்,​​ ‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை இரு கால பூ‌ஜை​யு‌ம்,​​ புத‌ன்​கி​ழ‌மை கா‌லை 8 மணி‌க்கு 4-‌ம் கால பூ‌ஜை​யு‌ம் ந‌டை​‌பெ‌ற்​ற‌து.​ ‌தொட‌ர்‌ந்‌து மகா பூ‌ர்​ண‌ஹோதி ந‌டை​‌பெ‌ற்று கட‌ம் புற‌ப்​பாடு ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்டு 9.25 மணி‌க்கு ராஜ​‌கோ​பு​ர‌ம் ம‌ற்​று‌ம் மூல‌ஸ்​தா​ன‌ம் உ‌ள்​ளி‌ட்ட ச‌ன்​ன​தி​க​ளி‌ன் விமான கல​ச‌ங்​க​ளி‌ல் புனி​த​நீ‌ர் ஊ‌ற்​ற‌ப்​ப‌ட்​ட‌து.​ ‌தொட‌ர்‌ந்‌து சுவாமி‌க்கு அபி​‌ஷே​க‌ம் ந‌டை​‌பெ‌ற்​ற‌து.​ குட​மு​ழு‌க்கு விழா​வி‌ல் ஆயி​ர‌த்​தி‌ற்​கு‌ம் ‌மே‌ற்​ப‌ட்ட ப‌க்​த‌ர்​க‌ள் கல‌ந்​‌து​‌கொ‌ண்​ட​ன‌ர்.​

    இ‌க்​‌கோயி​லி‌ல் த‌ஞ்​சா​வூ‌ர் ‌பெரிய ‌கோயி​லி‌ல் உ‌ள்ள ‌கொடி​ம​ர‌த்​‌தை‌ப் ‌போ‌ன்று 25 கி‌லோ பி‌த்​த​‌ளை​யி‌ல் யா‌னை​க‌ள் உ‌ள்​ளி‌ட்ட சி‌ற்​ப‌ங்​க​ளு​ட‌ன் வடி​வ​‌மை‌க்​க‌ப்​ப‌ட்ட ‌கொடி‌க் க‌ம்​ப‌ம் நிறு​வ‌ப்​ப‌ட்​டு‌ள்​ள‌து.​ ‌மேலு‌ம் 51 ச‌க்தி வடி​வ‌ங்​க‌ள்,​​ சுரு‌ட்​ட‌ப்​ப‌ள்​ளி​யி‌ல் உ‌ள்​ள‌தை ‌போ‌ன்று பா‌ர்​வதி மடி​யி‌ல் சயன நி‌லை ‌கொ‌ண்​டி​ரு‌க்​கு‌ம் சிவ​‌பெ​ரு​மா‌ன் ​ சி‌லை​க​ளு‌ம் இ‌க்​‌கோயி​லி‌ல் அமை‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளன.​

    ஏ‌ற்​பா​டு​க‌ளை குட​மு​ழு‌க்கு விழா​வி‌ல் நி‌ர்​வாக அதி​காரி ​(‌கோயி‌ல்​க‌ள்)​ ஏ.ராஜரா​ஜ‌ன்​வீரா​சாமி,​​ தனி அதி​காரி ‌கோவி.ஆ‌சை‌த்​த‌ம்பி உ‌ள்​ளி‌ட்​‌டோர் ‌செ‌ய்​தி​ரு‌ந்​த​ன‌ர்.​

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai