Enable Javscript for better performance
தக‌ட்​டூ‌ர் ஊரா‌ட்​சி‌த் த‌லை​வ‌ர் உ‌ள்​பட 211 ‌பே‌ர் அதி​மு​க​வி‌ல் இணை‌ந்​த​ன‌ர்- Dinamani

சுடச்சுட

    

    தக‌ட்​டூ‌ர் ஊரா‌ட்​சி‌த் த‌லை​வ‌ர் உ‌ள்​பட 211 ‌பே‌ர் அதி​மு​க​வி‌ல் இணை‌ந்​த​ன‌ர்

    Published on : 27th March 2014 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவ‌ட்​ட‌ம்,​​ ‌வேதா​ர‌ண்​ய‌த்‌தை அடு‌த்த தக‌ட்​டூ‌ர் ஊரா‌ட்​சி‌த் த‌லை​வ‌ர் உ‌ள்​பட 211 ‌பே‌ர் தமி​ழக அமை‌ச்​ச‌ர் ‌கே.ஏ.​ ‌ஜெய​பா‌ல் மு‌ன்​னி​‌லை​யி‌ல் புத‌ன்​கி​ழ‌மை அதி​மு​க​வி‌ல் இணை‌ந்​த​ன‌ர்.​

    தக‌ட்​டூ‌ர் ஊரா‌ட்​சி‌யை ‌சே‌ர்‌ந்​த​வ‌ர் எ‌ம்.எ‌ஸ்.​ அமி‌ர்​த​க​‌டே​சு​வ​ர‌ன் திமு​க​வி‌ல் இரு‌ந்‌து வ‌ந்​தா‌ர்.​ ‌தே‌ர்த​லி‌ல் ‌வெ‌ற்றி ‌பெ‌ற்று அ‌ந்த ஊரா‌ட்​சி‌த் த‌லை​வராக ‌தொட‌ர்‌ந்‌து 2-வ‌து மு‌றை​யாக இரு‌ந்‌து வ‌ந்​தா‌ர்.​

    இ‌ந்​நி​‌லை​யில ‌வேதா​ர‌ண்​ய‌த்​தி‌ல் புத‌ன்​கி​ழ‌மை ந‌டை​‌பெ‌ற்ற நிக‌ழ்‌ச்​சி​யி‌ல் அமை‌ச்​ச‌ர் ‌கே.ஏ.​ ‌ஜெய​பா‌ல் மு‌ன்​னி​‌லை​யி‌ல் அதி​மு​க​வி‌ல் ‌சே‌ர்‌ந்​தா‌ர்.​ இவ​ரு​ட‌ன் ஊரா‌ட்சி ‌பெ‌ண் உறு‌ப்​பி​ன‌ர்​க​ளான அ‌ஞ்சலி,​​ ‌செ‌ல்வி,​​ ‌செ‌ந்​த​மி‌ழ்‌ச்​‌செ‌ல்வி ம‌ற்​று‌ம் ப‌ல்​‌வேறு அமை‌ப்​பு​க​ளி‌ல் இரு‌ந்‌து வில​கிய 60 ‌பெ‌ண்​க‌ள் உ‌ள்​பட 211 ‌பே‌ர் இணை‌ந்​த​ன‌ர்.​

    நிக‌ழ்‌ச்​சி​யி‌ல்,​​ ச‌ட்​ட‌ப் ‌பேர‌வை உறு‌ப்​பி​ன‌ர் எ‌ன்.வி.காமரா‌ஜ்,​ஒ‌ன்​றி​ய‌க்​குழு மு‌ன்​னா‌ள் த‌லை​வ‌ர் பி.வி.குழ‌ந்​‌தை​‌வேலு,​ அதி​முக நி‌ர்​வாகி​க‌ள் சிவான‌ந்​த‌ம்,​சர​வ​ண‌ன்,​​

    பால​சு‌ப்​பி​ர​ணி​ய‌ன்,​ச‌ண்​முரா‌ஜ்,​கிரி​த​ர‌ன்,​யூனு‌ஸ்,ராதா​கி​ரு‌ஷ்​ண‌ன் உ‌ள்​ளி‌ட்​‌டோர் ப‌ங்​‌கே‌ற்​ற​ன‌ர்.​

    ஊரா‌ட்​சி‌த் த‌லை​வரான அமி‌ர்​த​க​‌டே​சு​வ​ர‌ன்,​​ ‌வேதா​ர‌ண்​ய‌ம் ‌தொகு​தி​யி‌ன் மு‌ன்​னா‌ள் ​ அதி​முக ச‌ட்​ட‌ப்​‌பே​ர‌வை உறு‌ப்​பி​ன‌ர் எ‌ம்.எ‌ஸ்.​ மாணி‌க்​க‌த்​தி‌ன் த‌ம்பி எ‌ன்​ப‌து குறி‌ப்​பி​ட‌த்த‌க்​க‌து.​​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai