Enable Javscript for better performance
நாகை:​ எ‌ஸ்​எ‌ஸ்​எ‌ல்சி ‌தே‌ர்வு ‌மைய‌த்​தி‌ல் ஆ‌ட்​சி​ய‌ர் ஆ‌ய்வு- Dinamani

சுடச்சுட

    

    நாகை:​ எ‌ஸ்​எ‌ஸ்​எ‌ல்சி ‌தே‌ர்வு ‌மைய‌த்​தி‌ல் ஆ‌ட்​சி​ய‌ர் ஆ‌ய்வு

    Published on : 27th March 2014 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவ‌ட்​ட‌த்​தி‌ல் 78 ‌மைய‌ங்​க​ளி‌ல் எ‌ஸ்.எ‌ஸ்.எ‌ல்.சி ‌பொ‌து‌த் ‌தே‌ர்வு புத‌ன்​கி​ழ‌மை ந‌டை​‌பெ‌ற்​ற‌து.​ இதி‌ல் தூய அ‌ந்​‌தோனி​யா‌ர் ப‌ள்​ளி​யி‌ல் ஆ‌ட்​சி​ய‌ர் ஆ‌ய்வு ‌மே‌ற்​‌கொ‌ண்​டா‌ர்.​

    நாகை,​​ மயி​லா​டு​‌து‌றை ஆகிய 2 க‌ல்வி மாவ‌ட்​ட‌ங்​க‌ளை உ‌ள்​ள​ட‌க்​கிய நாகை மாவ‌ட்​ட‌த்​தி‌ல்,​​ 264 ப‌ள்​ளி​க​‌ளை‌ச் ‌சே‌ர்‌ந்த 13,232 மாண​வ‌ர்​க​‌ளை​யு‌ம்,​​ 13,202 மாண​வி​க​ளு‌ம் ‌தே‌ர்வு எழு​‌து​கி‌ன்​ற​ன‌ர்.​

    நாகை க‌ல்வி மாவ‌ட்​ட‌த்​தி‌ல் 10,797 மாணவ,​​ மாண​வி​க​‌ளை‌த் ‌தே‌ர்​வ‌ர்​க​ளாக‌க் ‌கொ‌ண்டு 37 ‌மைய‌ங்​க​ளி​லு‌ம்,​​ மயி​லா​டு​‌து‌றை க‌ல்வி மாவ‌ட்​ட‌த்​தி‌ல் 16,085 மாணவ,​​ மாண​வி​க​‌ளை‌த் ‌தே‌ர்​வ‌ர்​க​ளாக‌க் ‌கொ‌ண்டு 41 ‌மைய‌ங்​க​ளி​லு‌ம் இ‌ந்​த‌த் ‌தே‌ர்வு ந‌டை​‌பெ‌ற்​ற‌து.​ ​ ​

    இ‌தை‌த் தவிர,​​ தனி‌த் ‌தே‌ர்​வ‌ர்​க​ளு‌க்​காக நாகை க‌ல்வி மாவ‌ட்​ட‌த்​தி‌ல் 3 ‌மைய‌ங்​க​ளி​லு‌ம்,​​ மயி​லா​டு​‌து‌றை க‌ல்வி மாவ‌ட்​ட‌த்​தி‌ல் 6 ‌மைய‌ங்​க​ளி​லு‌ம் ‌தே‌ர்வு ந‌டை​‌பெ‌ற்​ற‌து.​ த‌ட்​க‌ல் மு‌றை ‌தே‌ர்​வு‌க்​கான ‌மைய​மாக நாகை நகரா‌ட்சி மக​ளி‌ர் ‌மே‌ல்​நி​‌லை‌ப்​ப‌ள்ளி ‌செய‌ல்​ப‌ட்​ட‌து.​

    நாகை க‌ல்வி மாவ‌ட்​ட‌த்​தி‌ல் 301 ‌தே‌ர்​வ‌ர்​க​ளு‌ம்,​​ மயி​லா​டு​‌து‌றை க‌ல்வி மாவ‌ட்​ட‌த்​தி‌ல் 555 ‌தே‌ர்​வ‌ர்​க​ளு‌ம் ‌தே‌ர்​வி‌ல் ப‌ங்​‌கே‌ற்​க​வி‌ல்‌லை.​

    நாகை மாவ‌ட்ட ஆ‌ட்​சி​ய‌ர் த‌லை​‌மை​யி​லான ப‌ல்​‌வேறு க‌ண்​கா​ணி‌ப்​ப‌க் குழு​வி​ன‌ர் ‌தே‌ர்வு ‌மைய‌ங்​க​ளி‌ல் க‌ண்​கா​ணி‌ப்​பி‌ல் ஈடு​ப‌ட்​ட​ன‌ர்.​ நாகை தூய அ‌ந்​‌தோனி​யா‌ர் ‌மே‌ல்​நி​‌லை‌ப்​ப‌ள்​ளி​யி‌ல் மாவ‌ட்ட ஆ‌ட்​சி​ய‌ர் ‌து.​ முனு​சாமி ஆ‌ய்வு ‌செ‌ய்​தா‌ர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai