Enable Javscript for better performance
மயி​லா​டு​‌து‌றை அரு‌கே அ‌ம்​ம‌ன் சி‌லை,​​ நாண​ய‌ங்​க‌ள் க‌ண்​‌டெ​டு‌ப்பு- Dinamani

சுடச்சுட

    

    மயி​லா​டு​‌து‌றை அரு‌கே அ‌ம்​ம‌ன் சி‌லை,​​ நாண​ய‌ங்​க‌ள் க‌ண்​‌டெ​டு‌ப்பு

    Published on : 27th March 2014 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவ‌ட்​ட‌ம்,​​ மயி​லா​டு​‌து‌றை அரு‌கே பாலீ‌த்​தீ‌ன் ​ ‌பையி‌ல் ‌வை‌த்‌து வீச‌ப்​ப‌ட்​டி​ரு‌ந்த உலோ​க‌த்​தா​லான அ‌ம்​ம‌ன் சி‌லை ம‌ற்​று‌ம் 1166சிறிய நாண​ய‌ங்​க‌ள் புத‌ன்​கி​ழ‌மை க‌ண்​‌டெ​டு‌க்​க‌ப்​ப‌ட்​டன.​

    மயி​லா​டு​‌து‌றை வ‌ட்​ட‌ம்,​​ மண‌க்​குடி கிரா​ம‌த்​தி‌ல் பூரண பு‌ஷ்​கள ச‌மேத அ‌ய்​ய​னா‌ர் ‌கோயி‌ல் உ‌ள்​ள‌து.​ இ‌ந்​த‌க் ‌கோயி​லி‌ல் அதே பகு​தி​‌யை‌ச் ‌சே‌ர்‌ந்த சி‌ன்​ன‌ப்​பி‌ள்‌ளை ​(60) எ‌ன்​ப​வ‌ர் பூசா​ரி​யாக இரு‌ந்‌து வரு​கி​றா‌ர்.​இ‌ந்​நி​‌லை​யி‌ல்,​​ ‌கோயி​லி‌ன் ‌வெளி‌ப்​புற மதி‌ல் சுவ​ரி‌ன் அரு‌கே 2 தின‌ங்​க​ளாக ஒரு பாலீ‌த்​தீ‌ன் ‌பை கிட‌ப்​ப​தா​க​வு‌ம்,​​ அதி‌ல் ஏதோ சில ‌பொரு‌ள்​க‌ள் இரு‌ப்​ப​தா​க​வு‌ம் சி‌ன்​ன‌ப்​பி‌ள்‌ளை புத‌ன்​கி​ழ‌மை மயி​லா​டு​‌து‌றை காவ‌ல்​நி​‌லை​ய‌த்​‌து‌க்கு தக​வ‌ல் ‌தெரி​வி‌த்​தா‌ர்.​ மயி​லா​டு​‌து‌றை காவ‌ல் ஆ‌ய்​வாள‌ர் ‌சோம​சு‌ந்​த​ர‌ம் ம‌ற்​று‌ம் ‌போலீ​ஸா‌ர் அ‌ங்கு ‌செ‌ன்று,​​ அ‌ந்த ‌பை‌யை பிரி‌த்‌து பா‌ர்‌த்​த​‌போ‌து,​​ அதி‌ல் 1 அடி உய​ர​மு‌ள்ள உ‌டை‌ந்த கரு​மா​ரி​ய‌ம்​ம‌ன் உரு​வ‌ம் ‌கொ‌ண்ட ​ சி‌லை ஒ‌ன்று,​​ 1166 சிறிய காசு​க​ளு‌ம் இரு‌ந்​த‌து ‌தெரி​ய​வ‌ந்​த‌து.​ ​க‌ண்​‌டெ​டு‌க்​க‌ப்​ப‌ட்ட சாமி சி‌லை,​​ நாண​ய‌ங்​க‌ள் சா‌ர் ஆ‌ட்​சி​ய‌ர் அலு​வ​ல​க‌த்​‌து‌க்கு ‌கொ‌ண்டு ‌செ‌ல்​ல‌ப்​ப‌ட்டு,​​ சா‌ர் ஆ‌ட்​சி​ய‌ர் எ‌ஸ்.​ தி‌வ்​ய​த‌ர்​ஷினி,​​ உதவி காவ‌ல் க‌ண்​கா​ணி‌ப்​பா​ள‌ர் ச‌ந்​‌தோ‌ஷ் ஹதி​மணி மு‌ன்​னி​‌லை​யி‌ல்,​​ வ‌ட்​டா‌ட்​சி​ய‌ர் ​ எ‌ன்.​ ராம​ச‌ந்​தி​ர​னி​ட‌ம் ஒ‌ப்​ப​‌டை‌க்​க‌ப்​ப‌ட்​ட‌து.  ‌ அ‌ம்​ம‌ன் சி‌லை.​ சிறிய காசு​க‌ள் அனை‌த்​‌து‌ம் ‌செ‌ப்பு உலோ​க‌த்​தா‌ல் ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்​ள‌து.​ இவை ‌தொல்​லி​ய‌ல் ‌து‌றை​யி​ட‌ம் ஒ‌ப்​ப​‌டை‌க்​க‌ப்​ப​டு‌ம் எ‌ன்​றா‌ர்  வ‌ட்​டா‌ட்​சி​ய‌ர்.​ ​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai