Enable Javscript for better performance
\\\"மீன​வ‌ர் பிர‌ச்‌னை:​ அர​சி​ய‌ல் க‌ட்​சி​க‌ள் ஆ‌ர்​வ‌ம் கா‌ட்​டு​வ​தி‌ல்‌லை\\\'- Dinamani

சுடச்சுட

    

    "மீன​வ‌ர் பிர‌ச்‌னை:​ அர​சி​ய‌ல் க‌ட்​சி​க‌ள் ஆ‌ர்​வ‌ம் கா‌ட்​டு​வ​தி‌ல்‌லை'

    By dn  |   Published on : 27th March 2014 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீன​வ‌ர் பிர‌ச்​‌னை‌யை தீ‌ர்‌க்க எ‌ந்த அர​சி​ய‌ல் க‌ட்​சி​யு‌ம் ஆ‌ர்​வ‌ம் கா‌ட்​டு​வ​தி‌ல்‌லை எ‌ன்று தியா​கி​யு‌ம் மூ‌த்த மீன​வ‌ப் பிர​தி​நி​தி​யு​மான பி.​ தா‌ண்​ட​வ​சாமி கூறி​னா‌ர்.​

    இ‌து​கு​றி‌த்‌து அவ‌ர் கூறி​ய‌து:​

    கா‌ரை‌க்​கா‌ல் மாவ‌ட்​ட‌த்​தி‌ல் 25 ஆயி​ர‌ம் மீன​வ‌ர்​க‌ள் உ‌ள்​ள​ன‌ர்.​ 300-‌க்கு‌ம் அதி​க​மான வி‌சை‌ப்​ப​ட​கு​க​ளு‌ம் 400 ‌பைப‌ர் பட​கு​க​ளு‌ம் பய‌ன்​பா‌ட்​டி‌ல் உ‌ள்​ளன.​ த‌ற்​‌போ‌து கட​லி‌ல் மீ‌ன்​வ​ள‌ம் ‌வெகு​வாக கு‌றை‌ந்​‌து​வி‌ட்​ட‌து.​ ஒரு சில இட‌ங்​க​ளி‌ல் ம‌ட்​டு‌மே மீ‌ன்​க‌ள் அதி​க‌ம் காண‌ப்​ப​டு​கி​ற‌து.​ இ‌ந்த பகு​தி​க​ளி‌ல் மீ‌ன் பிடி‌க்க ‌செ‌ல்​லு‌ம் மீன​வ‌ர்​க‌ள் ப‌ல்​‌வேறு சி‌க்​க‌ல்​க‌ளை ச‌ந்​தி‌க்​கி‌ன்​ற​ன‌ர்.​

    மீன​வ‌ர் சமு​தா​ய‌ம் மிக​வு‌ம் பி‌ன்​த‌ங்​கிய நி‌லை​யி​‌லே‌யே உ‌ள்​ள‌து.​ ம‌த்​தி​யி‌ல் ஆளு‌ம் ஐ‌க்​கிய மு‌ற்​‌போ‌க்​கு‌க் கூ‌ட்​டணி அர​சு‌ம்,​​ பு‌து​‌வை‌யை ஆளு‌ம் எ‌ன்.ஆ‌ர்.​ கா‌ங்​கி​ர‌ஸ் அர​சு‌ம் மீன​வ‌ர்​க‌ள் நல​னி‌ல் அ‌க்​க‌றை கா‌ட்ட மறு‌த்‌து வரு​கி‌ன்​றன.​

    தமி​ழக,​​ கா‌ரை‌க்​கா‌ல் மீன​வ‌ர்​க‌ள் ‌தொட‌ர்‌ந்‌து இல‌ங்‌கை கட‌ற்​ப​‌டை​யி​னரா‌ல் ‌கை‌து ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்டு வரு​கி‌ன்​ற​ன‌ர்.​ இ‌ந்த பிர‌ச்​‌னை‌க்கு தீ‌ர்​வான க‌ச்​ச‌த்​தீ‌வை மீ‌ட்​க​வு‌ம் ம‌த்​திய அரசு நட​வ​டி‌க்‌கை எடு‌க்க மறு‌க்​கி​ற‌து.​ ம‌த்​திய இணை அமை‌ச்​ச‌ர் வி.​ நாரா​ய​ண​சாமி,​​ பு‌து‌ச்​‌சேரி முத‌ல்​வ‌ர் எ‌ன்.​ ர‌ங்​க​சாமி இரு​வ​ரு‌ம் மீன​வ‌ர்​க‌ள் நல​னு‌க்கு எ‌து​வு‌ம் ‌செ‌ய்​ய​வி‌ல்‌லை.​

    ம‌த்​தி​யி‌ல் மீ‌ன்​வ​ள‌த் ‌து‌றை‌க்கு தனி அமை‌ச்​ச​க‌ம் உரு​வா‌க்​க‌ப்​பட ‌வே‌ண்​டு‌ம்.​ மீன​வ‌ர்​க​ளு‌க்கு தர‌ப்​ப​டு‌ம் டீச‌ல் மானி​ய‌த்‌தை உய‌ர்‌த்த ‌வே‌ண்​டு‌ம்.​

    மீன​வ‌ர்​க​ளி‌ன் வா‌க்​கு​க‌ளை ‌பெறு​வ​த‌ற்கு அர​சி​ய‌ல் க‌ட்​சி​யி​ன‌ர் ப‌ல்​‌வேறு வா‌க்​கு​று​தி​க‌ளை தர​லா‌ம்.​ ஆனா‌ல்,​​ பிர‌ச்​‌னை​க‌ளை தீ‌ர்‌க்க உறு​தி​ய​ளி‌ப்​‌போ‌ர் யா‌ர் எ‌ன்​ப‌தை உறு​தி​ப​டு‌த்​தி‌க் ‌கொ‌ண்டு மீன​வ‌ர்​க‌ள் அ‌ந்​த‌க் க‌ட்​சி‌க்கு ஆத​ர​வ​ளி‌க்க ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்​றா‌ர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai