Enable Javscript for better performance
‌வே‌ன் ‌மோதி நிதி நிறு​வன ‌மேலா​ள‌ர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மயி​லா​டு​‌து‌றை கூ‌றை​நாடு பகு​தி‌யை ‌சே‌ர்‌ந்​த​வ‌ர் பி.​ மணி​க‌ன்​ட‌ன் ​(28).​ இவ‌ர் அதே பகு​தி​யி‌ல் உ‌ள்ள தனி​யா‌ர் நிதி நிறு​வ​ன‌த்​தி‌ல் ‌மேலா​ளராக பணி​யா‌ற்றி வ‌ந்​தா‌ர்.​

    இ‌ந்​நி​‌லை​யி‌ல்,​​ ‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை மணி​க‌ண்​ட​னு‌ம்,​​ அதே நிறு​வ​ன‌த்​தி‌ல் பணி​பு​ரி​யு‌ம் வி‌ற்​ப‌னை ‌மேலா​ள​ரு‌ம் இரு ச‌க்​கர வாக​ன‌த்​தி‌ல் பூ‌ம்​பு​கா‌ர் அரு‌கே உ‌ள்ள ‌மேல​‌பெ​ரு‌ம்​ப‌ள்​ள‌ம் பகு​தி​யி‌ல் ‌செ‌ன்​ற​‌போ‌து,​​ எதி‌ரே வ‌ந்த ‌வே‌ன் இரு ச‌க்​கர வாக​ன‌த்​தி‌ல் மீ‌து ‌மோதி​ய​தி‌ல் மணி​க‌ண்​ட‌ன் பல‌த்த காய​ம​‌டை‌ந்​தா‌ர்.​

    தீவிர சிகி‌ச்​‌சை​காக த‌ஞ்​சா​வூ‌ர் மரு‌த்​‌து​வ​ம​‌னை‌க்கு ‌கொ‌ண்டு ‌செ‌ல்​லு‌ம் வழி​யி‌ல் மணி​க‌ண்​ட‌ன் இற‌ந்​தா‌ர்.​ இ‌து​கு​றி‌த்‌து பூ‌ம்​பு​கா‌ர் ‌போலீ​ஸா‌ர் விசா​ரி‌க்​கி‌ன்​ற​ன‌ர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai