Enable Javscript for better performance
ஏப்ரல் 17 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப். 17) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆ. மதியழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    மன்னார்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் மன்னார்குடி, சுந்தரக்கோட்டை, கட்டக்குடி, பருத்திக்கோட்டை, காணூர், கோரையாறு, வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5.30 வரை மின் விநியோகம் இருக்காது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai