Enable Javscript for better performance
வேதாரண்யம் அரிமா சங்கத்தில் நாளை நலத் திட்ட உதவிகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யம் அரிமா சங்கத்தில் நாளை நலத் திட்ட உதவிகள் அளிப்பு

    By வேதாரண்யம்,  |   Published on : 17th April 2015 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அரிமா சங்கம் சார்பில் சனிக்கிழமை (ஏப். 18) புதிய நிர்வாகிகளுக்கு நடைபெறவுள்ள பாராட்டு விழாவில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

    வேதாரண்யம் சொக்கையன் பிரேமா அரங்கில் நடைபெறும் விழாவுக்கு அரிமா ஆளூநர் கே. பிரேம் தலைமை வகிக்கிறார். மாவட்ட ஆளுநர் தேர்வு எஸ். வேதநாயகம், முதலாம் துணை நிலை ஆளுநர் டாக்டர் வெங்கட்ராமன், 2-ம் துணை நிலை ஆளுநர்

    வீரபாண்டியன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் உள்பட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai