Enable Javscript for better performance
விநாயகர் கோயில் குடமுழுக்கு- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில் ராஜ விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    செம்போடை ருக்மணி வரதராசன் அரங்க வளாகத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் திருப்பணிகள் கிராம மக்களால் அண்மையில் செய்து முடிக்கப்பட்டது. விழாவில் வேதாரண்யம் எம்எல்ஏ என்.வி. காமராஜ், ஆர்.வி.கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். வரதராசன், கல்லூரி முதல்வர் செந்தில், நேதாஜி மருத்துவமனை மருத்துவர் வி.ஜி. சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai