Enable Javscript for better performance
தெற்குபொய்கை நல்லூர் தர்ஹாவில் கந்தூரி விழா- Dinamani

சுடச்சுட

    

    தெற்குபொய்கை நல்லூர் தர்ஹாவில் கந்தூரி விழா

    By நாகப்பட்டினம்  |   Published on : 28th January 2015 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகப்பட்டினம், ஜன. 27: நாகப்பட்டினம், தெற்குப்பொய்கைநல்லூரில் உள்ள செய்யது பாவா பஹ்ருதீன் ஒலியுல்லா தர்ஹாவின் கந்தூரி விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தர்ஹாவின் முன்புறம் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் விழா பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai