Enable Javscript for better performance
கடலோர மாவட்டங்களில் 2 நாள்கள்  வெப்பக் காற்று வீசும்- Dinamani

சுடச்சுட

    

    கடலோர மாவட்டங்களில் 2 நாள்கள்  வெப்பக் காற்று வீசும்

    By நாகப்பட்டினம்  |   Published on : 15th April 2016 09:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் 2 நாள்களுக்கு வெப்பக் காற்று வீச வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு நாகை ஆட்சியர் சு. பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

    கோடையின் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பக் காற்று வீசும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எனவே, பொதுமக்கள் வெயில் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்த்து, வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில உரிய முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai