Enable Javscript for better performance
மகாமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6 லட்சம்- Dinamani

சுடச்சுட

    

    வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் உள்ள நிரந்தர உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ. 6 லட்சம் கிடைக்கப்பெற்றுள்ளது.
    இக் கோயிலில் உள்ள 6 நிரந்தர உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும்பணி அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் மேற்கொள்ளபட்டது. இதில் ரூ.6,13,437 ரொக்கம், தங்கம் 338 கிராம், வெள்ளி 399 கிராம் இருந்தது. இப்பணியில் ஆலய செயல் அலுவலர் சுகுமார், தக்கார் தமிழ்மணி மற்றும் திருவாரூர் ஐயப்பா சேவா சங்கத்தினர்ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai