Enable Javscript for better performance
வலங்கைமான் கோயிலில் நவராத்திரி விழா- Dinamani

சுடச்சுட

    

    வலங்கைமான் ஸ்ரீதையல்நாயகி சமேத வைத்தீஸ்வரன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    வலங்கைமான் வைத்தீஸ்வரன் கோயிலில் தினசரி அம்பாள் விசாலாட்சி, மீனாட்சி, காமாட்சி, அர்த்தநாரீஸ்வரர், இந்திராணி, கஜலெட்சுமி, ராஜராஜேஸ்வரி, சாகாம்பரி ஆகிய அலங்காரங்களில் காட்சியளித்தார்.
    10-ம் தேதி சரஸ்வதி அலங்காரம் நடைபெறுகிறது. முன்னதாக கோ பூஜை, யாகசாலை ஹோமங்கள் நடைபெற்றது. தினசரி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai