Enable Javscript for better performance
திருமருகல் அருகே ஆண் குழந்தை சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    திருமருகல் அருகே ஆண் குழந்தை இறந்த நிலையில் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
    திருமருகல் அருகே ப.கொந்தகை, நைனார் புதுத்தெருவில் உள்ள குட்டையில்  பாலிதீன் கவரில் சுற்றப்பட்டு, ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது குறித்து திட்டச்சேரி கிராம நிர்வாக அலுவலர் வெங்கட்ராமனுக்கு தகவல் கிடைத்தது.  அவர் அளித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீஸார், குழந்தையின் சடலத்தை  நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai