சுடச்சுட

  

  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நீடாமங்கலம் சதுர்வேத வினாயகர் மகாமாரியம்மன், விசாலாட்சி உடனுறை விசுவநாதர் திருக்கோயிலில் தமிழ் இளைஞர் பக்தர் கழகத்தினர் நடத்தும் 23-ஆம் ஆண்டு விசுவரூப விநாயகர் ஊர்வலம் திங்கள் கிழமை நடைபெறவுள்ளது.
   இதை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சதுர்வேத விநாயகருக்கு பாலாபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரமும் மாலை 4 மணிக்கு திருக்கோயிலிலிருந்து விசுவரூப விநாயகர் வீதியுலா காட்சியும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை நீடாமங்கலம் நகரவாசிகள் தமிழ் இளைஞர் பக்தர் கழகத்தினர் செய்துள்ளனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai