Enable Javscript for better performance
மணல்மேட்டில் இன்று விநாயகர் ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு மற்றும் சுற்றுப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளிக்கிழமை கரைக்கப்படவுள்ளது.
    விநாயகர் சதுர்த்தியையொட்டி, மணல்மேடு, விருதாங்கநல்லூர், வரதம்பட்டு, சித்தமல்லி ஆகிய கிராமங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை  செய்யப்பட்டு, வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த விநாயகர் சிலைகள் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மணல்மேடு வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பாப்பாக்குடி கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்படவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai